யோகிபாபுவுக்கு திருமணம் ஆன கையேடு அடித்த யோகம்! செம்ம குஷியில் ரசிகர்கள்!

காமெடி நடிகர் யோகி பாபு திருமணத்திற்கு பின், தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். பொதுவாக தல அஜித்தின் ஒரு படத்தில் நடிப்பதே பலருக்கும் பெரும் கனவாக இருக்கும் நிலையில், யோகிபாபுக்கு இந்த அதிர்ஷ்டம், நான்காவது முறையாக கிடைத்துள்ளது. ஏற்கனவே யோகிபாபு வீரம், வேதாளம், மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி … Continue reading யோகிபாபுவுக்கு திருமணம் ஆன கையேடு அடித்த யோகம்! செம்ம குஷியில் ரசிகர்கள்!